“ மொக்க படம். இளைய தளபதி நடிப்பதை விடுத்து அம்மா அவர்கள் கொடுக்கும் ஆடு மேய்க்க போகலாம். ”
by சுள்ளான் சென்னிமலை ,Chennai,India Nov 3 2011“
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் படம் சூப்பர் ஹிட் என்று கதை விடுகிறார்கள். எப்படி என்று தெரியவில்லை ?????? ”
by செந்தில் குமார்,riyadh ,Senegal Nov 2 2011 2:44PM IST 1:57AM IST
“ விஜய் நீ எல்லாம் எதுக்கு சினிமா ல நடிக்க வர. ப்ளீஸ் தயவு செய்து இனிமேல் இப்படி எல்லாம் நடிக்காத, கேவலம். ”
by suresh,chennai,India Nov 2 2011 12:18PM IST
“ தூக்குல தொங்கவேண்டியது விஜய் இல்ல நீதான். உன் தல படம் ஓடலன்ன ஏண்டா காண்டாவுற. பொழைக்கிற வேலைய பார்ரா புண்ணாக்கு ”
by பிரியா,chennai,India Nov 2 2011 11:26AM IST
“ நான் பாதி படம் தான் பார்த்தேன் அதுக்கு மேல முடியலப்பா..... ரெண்டு சாரிடான் மாத்திரை போட்டும் தலை வலி போகல ”
by soundar,Madurai,India Nov 2 2011 10:34AM IST
“ ஏன்டா இப்படி கொல்றிங்க ... ”
by kalanithi,dubai,India Nov 2 2011 9:15AM IST
“ டேyவிஜய், விக்ரம் இவங்க கிட்ட கத்துக்கட எப்படி நடிக்கனும்னு, அதை விட்டுட்டு இப்படி பழையபாணி படத்திலெல்லாம் நடிச்சீன்னா நீ பழைய தளபதியா ஆயிடுவே ஜாக்கிரதை ”
by agaradi,khamis,Senegal Nov 2 2011 3:29AM IST“ நாலாம்தர ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் போல நல்லாம்தர நடி்கனும் இருக்கத்தான் செய்வார்கள்”by kumar,qatar,India Nov 2 2011 8:39AM IST
“ உருத்தன கொல்ல ஒரு ஆயுதம் போதும். ஆனா தியேட்டர்ல ஆயிரம் பெற கொல்ல வேலாயுதம் தால தான் முடியும். ”
by வேலு,australia,Australia Nov 2 2011 7:13AM IST
“ dai நீலாம் திருந்தவே மாடியாடா.... ”
by Sekar,chennai,India Nov 2 2011 3:50AM IST“ ஒரே வீச்சுல ஒருத்தர கொன்னா அது ஆயுதம்; ஆனா ஒரே ஷோ ல ஒரு திடேரையே கொன்னா அது வேலாயுதம் டா ...! ”
by Sam,NYC,Uzbekistan Nov 2 2011 5:48AM IST
“ டேyவிஜய், விக்ரம் இவங்க கிட்ட கத்துக்கட எப்படி நடிக்கனும்னு, அதை விட்டுட்டு இப்படி பழையபாணி படத்திலெல்லாம் நடிச்சீன்னா நீ பழைய தளபதியா ஆயிடுவே ஜாக்கிரதை ”
by agaradi,khamis,Senegal Nov 2 2011 3:29AM IST
“ இந்த படம் பார்க்குறதுக்கு தூக்குல தொங்கலாம்...மொக்கை படம் ”
by விஜ“
வேஸ்ட் பிலிம். படம் பார்க்கும் பொது ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. ”
by ட்ருஎ பிரிஎந்து,Chennai,India Nov 1 2011 7:01AM ISTய்,Chennai,India Nov 1 2011 7:33AM IST
“ உன் படம் செம மொக்கை. யாரும் பார்க்க வேண்டாம் ”
by raj,singapore,India Oct 31 2011 3:48PM IST
“ விஜய் தயவு செய்து இத மாதிரி சினிமாவில் நடித்து எங்களை பார்க்க வைத்து சகடிக்க வேண்டாம். நல்ல படத்தை தேர்ந்து எடுக்கவும் ”
by mm,salem,India Oct 31 2011 3:00PM IST
“ அப்பா சாமி, தயவு செய்து யாரும் படம் பாக்காதீங்க. கடி தாங்க முடியல விஜய் படத்துலேயே நம்பர் ஒன் மொக்க படம் ”
by கைலாஷ்,chennai,India Oct 31 2011 1:52PM IST
“ உனக்கு மனசுல சூப்பர் ஸ்டார்னு நினைப்பா. 7 ம் அறிவு படம் வந்துருக்கு அத பாரு. அப்போவாது உனக்கு அறிவு வருதானு parpom ”
by சங்கர்,nellai,India Oct 31 2011 1:34PM IST
“ திருப்பாச்சி அந்நியன் ஆயுதம் = வேலாயுதம் படம் ரொம்பா மொக்க விஜய் இனி நீ படம் நடிக்காதே நீ சுத்த வேஸ்ட் ”
by பிரபு,madurai,India Oct 31 2011 1:30PM IST
“ ஒரு மனிதனை கொல்ல தேவை ஆயுதம்..... தியேட்டருக்கு உள்ள எல்லாரையும் கொல்ல தேவை வேலாயுதம்.... ”
by nadi,woodland,Slovakia Oct 31 2011 1:25PM IS“ விஜய் அவர்களே நீங்கள் 7 M அறிவு படம் பாத்துட்டிங்களா .... பார்க்கலேன்னா முதல்ல அந்த படத்தை பார்த்துட்டு அப்புறம் இனிமேல் நடிக்க வாங்க... முடியலனா வீட்டுலையே இருங்க.. பாவம் இந்த தமிழ்நாட்டு மக்கள்...... ”
by NPRABHU,BOON LAY,Slovakia Oct 31 2011 1:09PM ISTT
“ சில சொம்புகள் படம் நல்லா இல்லன்னு பொறாமைல உளர்துக. படம் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு.”
by ramakrishnan,chennai,India Oct 31 2011 12:20PM IST
“ நீயா முடிவெடுத்து நல்ல படமா பண்ணு. உங்கப்பனோட சேர்ந்து நீ இன்னொரு .........ஆவாத. ”
by saajan,chennai,India Oct 31 2011 12:18PM IST
“ என் நண்பர்கள் சொன்ன வாக்குறுதியை நம்பி இந்த படத்தை நான் பார்த்தேன்... நொந்தேன்... விஜய் உடனே மாற்ற வேண்டியவை என நான் இங்கே சிலவற்றை எண்ணுகிறேன்... அவருடைய கண்மூடி தனமான ரசிகர்கள் இதை எதிர்ப்பார்கள்.... 1 முதலில் அந்த opening பாடல். சும்மா தமிழகத்துக்கே நான் சொந்தம் என்று பாடுவது.... பின்னால் ஒரு 100 பேர் ஆடுவது... 2 ஊரை, நகரத்தை, நாட்டையே காப்பற்றும் கதா பாத்திரம். 3 அவரது அழகில் மயங்கி (?) அவரை காதலிக்கும் அரை லூசு ஹெரோஇன்... 4 எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியான நடை, உடை, பாவனை, digalaaggai இழுத்து இழுத்து பேசுவது.. 5 இவரின் அல்லக்கைகள் தேவையே இல்லாமல் இவரை புகழ்வது... 6 சென்னையிலும் கிராமத்திலும் நடக்கும் கதையில் வெளிநாட்டு பாடல்கள்... (நிறைய ஹீரோக்களும் இதில் அடங்குவர்...) 7 நூறு இரநூறு பேரை அடிப்பது... 8 எல்லா படத்திலும் ஊருக்கு செல்ல பிள்ளையாகவே வருவது.... ”
by Maha ராஜன்,Chennai,India Oct 31 2011 12:04PM IST
“ சூப்பர் படம். உலக திரைப்படங்களில் இந்த மாதிரி எவனும் நடித்ததில்லை. விஜய் தயவு செய்து படம் நடிக்காதே. என்னோட 250 ரூபாய திருப்பி குடுடா கொய்யால”
by RUFUS,Dohnavur,India Oct 31 2011 2:25PM IST
“ வேஸ்ட் படம், யாருமே சூப்பர் பாஸ்ட் train கூட ஒட முடியாது. தயவு செஞ்சு பாக்காதிங்க. kindly see the assasins creed 2 game. இந்த விளையாட்டின் காபி தான் இந்த மொக்கை படம். இந்த மொக்கைய பாக்கறதுக்கு பதிலாக இந்த assasins creed 2 game விளையாடுங்க. பணமாவது மிச்சப்படும். விஜய் தயவு செஞ்சு புரிஞ்சுகோங்க உங்களை போல எல்லோருக்கும் காசு சும்மா வந்திடாது. உங்களுக்காக ஏங்கிற ரசிகர்கள நினசுப்பருங்க, இந்த மொக்க படத்துக்கே நல்லாயிருக்குனு சொல்றவங்களுக்காக உண்மையாவே நல்லபடம் கொடுதிங்கான எவ்ளோ சந்தொசபடுவங்க?. ”
by கெளதம் சரண் ,chennai,India Oct 31 2011 11:11AM IST
“ இந்த படத்த ஏதோ வீடியோ கேமில் இருந்து காப்பி அடிச்சா மாதிரி இருக்கு. ஜனங்க பாவம்டா. மக்களோட சாபம் உங்களை சும்மா விடாது. ”
by அன்சாரி ,tirunelveli ,India Oct 31 2011 10:34AM IST
“ ஏன்டா இப்பிடி கொல்றீங்க. படமாடா இது,,,,,, ”
by ராம்,Bangalore,India Oct 31 2011 10:10AM IST
“ விஜய் சார், நீங்க சூர்யா படம் எல்லாம் பார்க்கிறது இல்லையா....அய்யோ பாவம் ”
by ambu,dublin,Ireland Oct 31 2011 9:57AM IST
“ இது போல மொக்கை படங்களில் நடிப்பதுக்கு... பேசாமல் விஜய் சினிமா விட்டு போயிடலாம்..... ”
by Sarav,SUNNYVALE,Uzbekistan Oct 31 2011 9:33AM IST
“ மொக்கை , மொட்டை படம். விஜயின் சினிமாவில் இறுதிக்கட்டம் ஆரம்பமாகி விட்டது. தந்தையின் ஆலோசனை கேட்பது நல்லது! ”
by sgourishankar,Trichy,India Oct 31 2011 7:08AM IST
“ விஜய் ஒரு வேஸ்ட் படம், அட்டர் பலாப் . என்னோட பணம் வேஸ்ட் போச்சு ”
by sakthi,Erode,India Oct 31 2011 6:30AM IST
“ இந்த மாதிரி டுபாக்கூரு படத்தை நான் எப்பவுமே நெட்டுல தான் பார்ப்பேன்.. ஏன்னா, தியட்டர் போயி மண்டை காய முடியாது... ஒரு அரை மணி நேரம் பார்த்தேன்.. மகா சொறிப் படம்... இப்பிடி எல்லாமா மனுஷனை வறுத்தெடுப்பாங்க?.. மொக்கையோ மொக்கடா சாமி... ”
by sundar,tiruppur,India Oct 31 2011 6:05AM IST
“ ஹலோ விஜய், நீயும் உன் அப்பனும் சேர்ந்து நல்ல தயாரிப்பாளர் எல்லாத்தையும் நடு ரோட்டுக்கு கொண்டு வரணும் என்று திட்டம் போட்டு நடக்கிறீங்களா? ப்ளீஸ் டா இந்த பாவம் சும்மா விடாது, உன் குடும்பத்தை! ”
by Riswa,Riyadh,Senegal Oct 31 2011 1:36AM IST
“ மனசுல என்ன ரஜினியா... ஏன்டா இப்பிடி கொல்லு கொல்லுனு கொல்ரிக. படமாட இது ...ஐயோ ஐயோ ஐயோ ,,,,,, ”
by venkat,mahalapye,Botswana Oct 31 2011 2:06AM IST
“ ஏழாம் அறிவ பார்த்தேன் ஏழாம் அறிவு வந்தது . Veluaytham பார்த்தேன் இருந்த அறிவு போனது .. ”
by DEEPAK ,Chennai,India Oct 31 2011 12:24AM IST
“ தலைவா சில நாய் பல karoothucal சொல்லும் அதை எல்லாம் manathil எடுக்க கூடாது. ”
by லியோ john,kanyakumari,India Oct 30 2011 7:07PM IST
“ இதுவரை விஜய் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார். இப்போது உருபடாமல் போவதற்கு கேப்டன் விஜயகாந்தின் பாணியை காப்பி அடித்திருக்கிறார். இன்னும் சிலபடங்களில் இது போல் தொடர்ந்தால் நிச்சயமாக இளைய தளபதி 'பழைய தளபதி' யாக வேண்டியதுதான். ”
by சந்தானம்,Chennai,India Oct 30 2011 6:42PM IST
“ விஜய்யும் சந்தானமும் தங்களுக்கு கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். ராஜாவுக்கு ரீமேக் படங்கள் மட்டும் எடுக்க தெரியும் போல, பேசாமல் இந்த கதைக்கு இவர் விஜயகாந்தை தேர்வு செய்திருக்கலாம், Worst screenplay . வேஸ்ட் story . பெட்டெர் லக் next time விஜய். இனி இந்த மாதிரி கதைகளை தேர்வு செய்யாதீர்கள். please ....உங்களிடம் மன்றாடும் விஜய் ரசிகன்...!! ”
by அருண்,Mysore,India Oct 30 2011 6:38PM IST
“ அட மொக்க படம் பா.............. தியேட்டர் போய் பணத்த வெஸ்ட் பன்னதங்க ”
by அரங்க,bangalore,India Oct 30 2011 6:25PM IST
“ விஜய் நீ தெலுகு பக்கம் போனால் நல்ல மார்க்கெட்,ஏன் உனக்கு கொல வெறி பாவம் தமிழ் மக்கள் தயவு செய்து விட்டு விடு ”
“ டேய் பொறம்போக்கு விஜய், சும்மா தேவை இல்லாம எங்களை வம்புக்கு இழுக்காதே.ஜாக்கிரதை !”
by mujahid Pakafghani,Kandahar,Afghanistan Oct 30 2011 2:28PM ISTby constantine,maldives,India Oct 30 2011 2:43PM IST“ விஜய் சார் நல்லைருகுன்னு படம் பார்த்தவங்க சொல்றாங்க, vaaltukkal ”
by சரவணன்,vatlakundu didigul,India Oct 30 2011 4:50PM IST